Sivapuranam D V Ramani

Sivapuranam D V Ramani смотреть последние обновления за сегодня на .

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

12965650
67213
4016
00:28:28
07.02.2018

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் Sivapuranam with Tamil Lyrics | Tamil Devotional Song Album : Sivapuranam - Kolaru thirupathikam - Thiruneetru pathikam - 🤍 Singer : Sivapuranam DV Ramani Music : Sivapuranam DV Ramani Video : Kathiravan Krishnan Produced by Vijay Musicals #Pradoshamsong#Sivansongs#dvramanisong#Sivapuranam பாடல் : சிவபுராணம் ஆல்பம் : சிவபுராணம் - கோளறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம் இசை : சிவபுராணம் DV ரமணி வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying: "thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr" Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.

Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

2666998
13622
632
01:17:24
21.06.2015

Sivapuranam - Kolaru Thirupathigam - Thiruneetrupathigam JukeBox Singer : Sivapuranam DV Ramani Music : Sivapuranam DV Ramani Composers : Manickavasakar, Thirugnaanasambanthar Produced by Vijay Musicals #Pradoshamsongs#sivapuranam#sivansongs சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. Songs 01.Namachivaya Vaazhga 02.Veyuru Tholi Pangan 03.Manthiramavathu Neeru 04.Kaadhalaagi Kasindhu 05.Thunjalum Thunjal Illatha 06.Sivan Avan

சிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay Musicals

8838117
33869
1835
00:28:22
09.01.2015

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார். * Video is taken from Sadhuragiri and Thiruvannamalai temples * * காணும் வீடியோ சாதுரகிரி மற்றும் திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டது * Manickavasagar Sivapuranam | Tamil Devotional Song Album : Thavam Seithen Arul Seithaai Lyrics : Manickavasagar Singer : Sivapuranam DV Ramani Music : Sivapuranam DV Ramani Produced by Vijay Musicals #Pradoshamsong#Sivapuranam#dvramanisong#vijaymusicals பாடல் : மாணிக்கவாசகர் சிவபுராணம் ஆல்பம் : சிவபுராணம் - கோளாறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம் இசை : சிவபுராணம் DV ரமணி தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying: Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.

கோளறு பதிகம் Kolaru Pathigam -Tamil lyrics | Thevaram Padal | Sivapuranam D V Ramani | Vijay Musical

1237110
4102
303
00:11:35
17.02.2018

நவக்கிரஹ தோஷம் நீங்கி மேலும் பல துன்பங்களையும் நீக்கும் பதிகம். Kolaru Thiruppathigam with tamil lyrics Music : Sivapuranam D V Ramani Video : Kathiravan Krishnan Produced by Vijay Musicals #Kolaruthirupathigam#dvramanisong#Sivan கோளறு திருப்பதிகம் | தமிழ் பாடல்வரிகள் இசை : சிவபுராணம் D V ரமணி வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் பாடல்வரிகள் | Lyrics : வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே னுளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே எண்பொடு கொம்பொடாமை யிவை மார்பி லங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே னுளமே புகுந்த வதனால் ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு முடனா யநாள்க ளவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோ துமெங்கள் பரமன் நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே னுளமே புகுந்த வதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால் வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு மிகையான பூத மவையும் அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர் மடவா டனோடு முடனாய் நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ னுளமே புகுந்த வதனால் கோளரியுழு வையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக விடையேறு செல்வனடைவார் ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால் வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து மடவாள் தனோடு முடனாய் வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ னுளமே புகுந்த வதனால் ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறு மெங்கள் பரமன் சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர் வரு காலமான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல் அடியாரவர்க்கு மிகவே கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல் திருநீரு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் - துன்னி வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ நான்முக னாதியாய பிரமாபுரத்து மறை ஞான ஞான முனிவன் தானறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள் வராணை நமதே

Sivapuranam

53420
515
2
00:28:22
23.06.2015

Provided to YouTube by Vijay Musicals Arttrack Sivapuranam · D.V. Ramani Sivapuranam Kolaru Thirupathigam Thiruneerupathigam ℗ 2003 Vijay Musicals Released on: 2003-03-20 Auto-generated by YouTube.

NAMASIVAYA VAAZHGA | SIVAPURANAM | THIRUVASAGAM | VERY POWERFUL DIVINE TAMIL SIVAN DEVOTIONAL SONG

129527
873
44
00:33:00
10.02.2018

SIVAPURANAM | THIRUVASAGAM | VERY POWERFUL TAMIL SIVAN DIVOTIONAL SONG | VERY VERY DIVINE | DONT MISS | BEST TAMIL SIVAN DEVOTIONAL SONG | Music Sung By - Sivapuranam D.V.Ramani CLICK BE’OW FOR MORE SHIVA MANTHRAMS = SIVAPURANAM 🤍 THIRUNEETRUP PADHIAM 🤍 SIVA SUPRABHATHAM 🤍 SRI PARAMESHWARA MAATHRUKA VARNA MALA 🤍 LINGASHTAKAM 🤍 NATARAJA DASAKAM 🤍 LINGASHTAKAM/2 🤍 SADASIVA PANCHARATNAM 🤍 SHIVA STHAVAM 🤍 SHIVA ASHTOTHRAM 9 10 🤍 SEI NANDHIKESHWARAR ASHTOTHRAM 🤍 - Please Like,Subscribe and Share our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Music - Sivapuranam D.V.Ramani Lyrics - Traditional Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி இசை - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மரபு வழிப் பாடல் தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ #arutperumjothiaudiosivapuranam,,#besttamilsivandevotionalsong,#bestsivantamilbakthipadalgal,

சிவ சிவா தேவார பாடல்கள் || SIVA SIVA THEVARAM PADALGAL || SHIVAN SONGS || DV RAMANI || VIJAY MUSICAL

1345702
9566
575
01:12:31
16.02.2019

SIVA SIVA THEVARAM PADALGAL - JUKEBOX || SHIVAN SONGS || OM NAMAH SHIVAYA OM || DEVARAM SONGS || MAHA SIVARATRI || TAMIL DEVOTIONAL SONGS || MUSIC & SINGER : SIVAPURANAM D V RAMANI || VIDEO : KATHIRAVAN KRISHNAN || VIJAY MUSICALS || சிவ சிவா தேவார பாடல்கள் ।। இசையமைத்து பாடியவர் : சிவபுராணம் D V ரமணி ।। வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் ।। விஜய் மியூசிக்கல்ஸ் || மஹா சிவன் ராத்திரி, MAHA SIVAN RATHIRI, MAHA SHIVAN RATHIRI பாடல்கள் : * காதலாகி கசிந்து | பிறவா வரம் வேண்டி இறை வழிபாடு * போகம் ஆர்த்த | ஏழரை, ஜென்ம, அஷ்டம சனி பரிகாரம் * துஞ்சலும் துஞ்சல் | எந்தவித குறைவின்றி வாழ நிம்மதி வேண்டி * வாழ்க அந்தணர் | வேலை வாய்ப்பு, நிரந்தர வேலை கிடைக்க * இடரினும் தளரினும் | செல்வ வளம் செழித்து பெருக * தேவாரம் | தேவாரப் பாடல்கள்

திருவாசகம் | திரு அம்மானை | Thiruvaasagam | Thiru Ammanai | Sivapuranam D.V.Ramani

9411
138
14
00:43:29
04.12.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Music & Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Maanickavaasagar Produced By - Arutperumjothi Audio இசையமைத்துப் பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மாணிக்கவாசகர் தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

திருவாசகம் | ஆத்ம சுத்தி | Sivapuranam D.V.Ramani

6998
104
8
00:18:20
23.11.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Music & Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Maanickavaasagar Produced By - Arutperumjothi Audio இசையமைத்துப் பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மாணிக்கவாசகர் தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

திருவாசகம் | போற்றித்திரு அகவல் | D.V.Ramani

77076
911
78
00:44:39
21.09.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Maanickavaasagar Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மாணிக்கவாசகர் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

திருவாசகம் | சுட்டறுத்தல் | D.V.Ramani

5417
67
7
00:19:15
26.09.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Maanickavaasagar Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மாணிக்கவாசகர் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

10631469
30297
1910
00:13:13
22.05.2018

வறுமை நீக்கி பணம் தரும் பதிகம் | சிவன் பாடல் | இடரினும் தளரினும் எனதுறுநோய் - திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம் ஆல்பம் : எல்லாம் சிவமயம் || தமிழ் பக்தி பாடல் பாடல் : சிவபுராணம் D V ரமணி இசை : சிவபுராணம் D V ரமணி வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் #SivanSongs#Devaram#dvramanisong Idarinum Thalarinum | Tamil Devotional Song | Sivan songs | Karthigai Deepam Album : Ellaam Sivamayam Music : Sivapuranam D V Ramani Singer : Sivapuranam D V Ramani Video : Kathiravan Krishnan Produced by Vijay Musicals பாடல்வரிகள் || LYRICS : காந்தார பஞ்சமம் திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே

Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil

9106555
58243
2026
00:28:25
29.04.2020

Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் சிவபுராணம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும். Song Credit: Sivapuranam DV Ramani

Sivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal | @BAKTHI TV | Tamil

8960394
44081
2359
00:08:10
28.03.2020

சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV | #SIvapuranam Sivapuranam -Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Sivan Sung by Thiruvasagapiththar SIva Thiru.Vadhavooradigal திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.

சிவபுராணம் பாடல்வரிகள் | Pradosham Sivan song - Sivapuranam with Lyrics in Tamil | Vijay Musicals

3370853
23831
961
00:28:27
12.12.2020

Pradosham Sivan Song - Sivapuranam Song : Namachivaya Vaazhga Music & Singer : Sivapuranam D V Ramani Bestowed by Manickavasagar Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals #sivapuranam#sivansong#vijaymusicals பாடல் : நமச்சிவாய வாழ்க இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி அருளியவர் : மாணிக்கவாசகர் காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல் வரிகள் : தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான் கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் . . . ஓம் நமசிவாய ஓம் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருச்சிற்றம்பல நாயகா போற்றி திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருச்சிற்றம்பல நாயகா போற்றி மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கும் மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து

Thiruneetru Pathigam with lyrics in tamil | Manthiramavathu Neeru | D V Ramani | Vijay Musicals

473766
2786
112
00:11:04
18.02.2018

Thiruneetru Pathigam | Thavam Seithen Arul Seithaai | Irandam Thirumurai Singer & Music : Sivapuranam D V Ramani Lyrics : Thirugnaanasampanthar Video : Kathiravan Krishnan Produced by Vijay Musicals #Sivansong#Thiruneetrupathigam#VijayMusicals#dvramani திருநீற்றுப்பதிகம் | தமிழ் வரிகளுடன் பாடல் : மந்திர மாவது நீறு பாடியவர் : சிவபுராணம் D V ரமணி இசை : சிவபுராணம் D V ரமணி வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் பாடல்வரிகள் | Lyrics : மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் நதீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் றிருநீறே காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருவால வாயான் றிருநீறே பூச வினியது நீறு புணிணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு நிருவால வாயான் றிருநீறே அருத்தமதாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே எயிலது வட்டது நீறு இருமைக்க முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான்றிரு நீறே இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு பராவண மாவடு நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி யாலவா யான்றிரு நீறே மாலோ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலமு துண்டமி டற்றெம் மாலவா யான்றிரு நீறே குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவருபணிந் தேத்து மாலவா யான்றிரு நீறே ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்றிரு நீற்றை போற்றிப் புகலிநி லாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னனுட லுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

நடராஜப் பத்து - Nataraja Pathu - JukeBox || Sivan Songs || Sivapuranam D V Ramnani || Vijay Musicals

398297
3219
195
00:54:18
04.03.2017

நடராஜர் பத்து - Nataraja Pathu - JukeBox || Music & Singer : Sivapuranam D V Ramani || Composer : Sirumanavoor Munuswamy || Vijay Musicals Nataraja Pathu | நடராஜப் பத்து | Education Purpose Nataraja pathu is a request of people to lord shiva to Give them what they need. Hear to this song and get benefited dear viewers. Aaruthra Tharisanam, Aarudra Darisanam, Margazhi Thiruvathirai #paramporulesivasiva#natarajarsongs SONGS : Mannaathi Boothamodu Maanada Mazhuvaada Kadalendra Puvimeedhil Vambu Sooniyamalla Nondhu Vandhen Endru Vazhi Kandu Unnadiyai Annai Thandhai Kaamun Marameethu Thaayaar Irundhenna Innamum sollavo Sani Raghu Kedhu Pudhan சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம். சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது. மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே"என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது. ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார். இதனை ஒவ்வொரு திருவாதிரை திருநாளிலும் சிவத்தலத்திலுள்ள நடராஜர் சந்நிதியில் பாடி பாராயணம் செய்து வர நடராஜர் அருளால் 16 பேறுகளும் பெற்று முக்தியடைவர். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.

Sivan Avan Sindhaiyul || Sivapuranam D V Ramani || Tamil Lyrical Video || Vijay Musicals

23233
291
9
00:04:12
19.02.2018

Sivan Avan Sindhaiyul || Sivapuranam D V Ramani || Tamil Lyrical Video || Vijay Musicals || Video : Kathiravan Krishnan || சிவன், அவன் என் சிந்தையுள் || பாடியவர் : சிவபுராணம் D V ரமணி || தமிழ் பாடல்வரிகள் || விஜய் மியூஸிக்கல்ஸ் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் பாடல்வரிகள் | Lyrics : சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்: கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி; விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்! எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர், பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்; ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி, கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய், வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய், செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்! மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;

Mannaathi Boothamodu || Ellaam Sivamayam || Nataraja Pathu || D V Ramani || Vijay Musicals

63625
593
24
00:04:05
06.02.2018

Song : Mannaathi Boothamodu || Nataraja Pathu || Album : Ellaam Sivamayam || Lyrics : Sirumanavur Munusamy || Music & Singer : Sivapuranam D V Ramani || Video : Kathiravan Krishnan || பாடல் : மண்ணாதி பூதமொடு || நடராஜ பத்து || ஆல்பம் : எல்லாம் சிவமயம் | இயற்றியவர் : சிறுமணவூர் முனுசாமி || இசையமைத்து பாடியவர் : சிவபுராணம் புகழ் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || Sivan Songs, Karthigai Deepam, Aaruthra Tharisanam, Aarudra Darisanam, Margazhi Thiruvathirai பாடல் வரிகள் | Lyrics : மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ மறை நான்கின் அடிமுடியும் நீயே மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலம் பதினான்கும் நீயே பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ ஒருவன் நீயே பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்ற தாய் தந்தை நீயே ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்கவந்த குருவும் நீ புகழொணாக் ஒன்பது கிரகங்கள் நீ யிந்தப் புவனங்களை பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற அப்பனே என் குறைக ளார்க் குரைப்பேன்

KANDARALANKARAM PART-1-BEST TAMIL DEVOTIONAL--SIVAPURANAM D V RAMANI

13541
88
8
00:08:35
17.05.2019

KANDARALANKARAM PART-1-BEST TAMIL DEVOTIONAL SONG-BEST MURUGAN SONGSSIVAPURANAM D V RAMANI Please Like, Share and Subscribe our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Arunagirinathar Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - அருணகிரி நாதர் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ = #Arutperumjothiaudio,#besttamildevotionalsongs, #besttamilmurugansongs Aruṇakirinātar, was a Tamil great saint-poet who lived during the 15th century in Tamil Nadu, India. He was the creator of Kandaralangaram

Sivapuranam DV Ramani | Mahasivaratri Special Interview | VM Muzik

540
12
3
00:01:10
23.02.2017

Listen to Sivapuranam DV Ramani on this special occasion of Mahasivaratri only on VM Muzik. Subscribe For More: 🤍

திருவாசகம் | சுட்டறுத்தல் | Sivapuranam D.V.Ramani

2997
37
0
00:19:15
25.11.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Music & Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Maanickavaasagar Produced By - Arutperumjothi Audio இசையமைத்துப் பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மாணிக்கவாசகர் தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

Sivan Songs | Thiruneetru Pathigam | Kolaru Pathigam | Idarinum Thalarinum | Vijay Musicals

347477
3408
122
01:10:12
08.06.2021

Sivan Songs | Sivapuranam | Thiruneetru Pathigam | Kolaru Pathigam | Idarinum Thalarinum Music & Singer : Sivapuranam D V Ramani Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals #sivapuranam#sivansongs#pradosham#vijaymusicals#tamildevotionalsongs பாடல்கள் : சிவன் பாடல்கள் இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் 01) Sivapuranam | சிவபுராணம் 02) Thiruneetrupathigam | திருநீற்றுப்பதிகம் 03) Idarinum Thalarinum | இடரினும் தளரினும் 04) Kolaru Pathigam | கோளறு பதிகம் 05) Brahmmamurari ( Nadaswaram ) பிரம்மமுராரி ( நாதஸ்வரம் )

# KANDAR ANUBOOTHI- # Part 7 | SIVAPURANAM-- DV RAMANI

740
11
2
00:09:14
18.10.2018

# KANDAR ANUBOOTHI- # Part 7 | SIVAPURANAM DV RAMANI # # CLICK THE LINK BELOW FOR VERY RARE DEVINE MURUGA MANDIRAMS # SATHRU SAMHARA VEL PADHIHAM 🤍 SATHRU SAMHARA TRISASTHEE 🤍 PAHAI KADIDHAL 🤍 VEL MARAL MAHA MANTHRAM 🤍 SUBRAMANYA BUJANGAM 🤍 KANDAR KALI VENBA 🤍 PANCHAMIRDHA VANNAM 🤍 SHANMUGA KAVASAM 🤍 Please Like, Share and Subscribe our Channel 🤍 - Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Arunagiri Nadhar Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - அருணகிரிநாதர் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

Thirumuruhaatruppadai -- Sivapuranam D.V.Ramani

14951
188
14
01:07:13
22.02.2018

Thirumuruhaatruppadai Sivapuranam D.V.Ramani # CLICK BELOW FOR VERY RARE DEVINE MURUGA MANDIRAMS # —————————————————————————————— SATHRU SAMHARA VEL PADHIHAM 🤍 SATHRU SAMHARA TRISASTHEE 🤍 PAHAI KADIDHAL 🤍 VEL MARAL MAHA MANTHRAM 🤍 SUBRAMANYA BUJANGAM 🤍 KANDAR KALI VENBA 🤍 PANCHAMIRDHA VANNAM 🤍 SHANMUGA KAVASAM 🤍 Please Subscribe our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Nakkeerar Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - நக்கீரர் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ Tirumurugartruppadai or 'Guide to Lord Murugan' suggests that those who need spiritual guidance should seek out Lord Murugan. Tirumurugartruppadai was the first anthology-poem that points to Skanda (Murugan in Tamil) worship of that time. Tirumurugartruppadai later included in the Eleventh Tirumurai, a collection of Saiva religious books. Tirumurugartruppadai is lyrical, narrative, philosophical and theological in its style and as a result was instrumental in the propagation of the nascent Muruga worship. Tirumurugartruppadai has been considered as a hymn for protection for the devotees. For this reason alone the poem became a daily liturgy. Please Like,Subscribe and Share our Channel 🤍

Agathiyan Pathiham | DV.Ramani

92195
1122
89
00:16:21
12.01.2018

Please Subscribe our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - S.Mathanagopalan Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - S.மதனகோபாலன் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

Siva Suprabhatham | Bhavadhaarini Anantaraman | Sivapuranam D.V.Ramani

2053
62
3
00:11:20
24.11.2017

Sung By - Bhavadhaarini Anantaraman Music - Sivapuranam D.V.Ramani Lyrics - Traditional Produced By - Arutperumjothi Audio பாடியவர் - பவதாரிணி அனந்தராமன் இசை - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மரபு வழிப் பாடல் தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ Please Subscribe our channel 🤍

Tribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical Video

7048094
29662
2477
00:19:33
09.06.2015

Tribute to Soolamanagalam Sisters :: Sing along with Sulamangalam Sisters and seek the blessings of Lord Siva. Manikkavasagar was one of the four great Nayanmars (saivite saints ) of Tamil Nadu , who was a great poet as well as great contributor to the Saivite philosophy. His collection of works is called Thiruvasagam. The first prayer in Thiruvasagam is the ShivaPuranam . It was composed in a Shiva temple called Thiruperum thurai. Track Details :: Song : Sivapuranam (Thiruvasagam) Music: Sulamangalam Sisters Artist: Soolamangalam Jayalakshmi ,Soolamangalam Rajalakshmi Lyrics: Traditional Label: Saregama India Limited, A RPSG Group Company To buy the original and virus free track, visit 🤍saregama.com Follow us on: YouTube: 🤍 Facebook: 🤍 Twitter: 🤍

Pancha Ratnam | Sivapuranam D.V.Ramani

573
6
0
00:10:16
21.11.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Ramana Maharishi Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - ரமணமஹரிஷி இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

Ashtakam | Sivapuranam D.V.Ramani

605
9
2
00:09:36
21.11.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Ramana Maharishi Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - ரமணமஹரிஷி இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

திருவாசகம் | திருப் பொன் சுண்ணம் | Thiruvaasagam | Thiru Pon Sunnam | Sivapuranam D.V.Ramani

2514
37
2
00:36:59
04.12.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Music & Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Maanickavaasagar Produced By - Arutperumjothi Audio இசையமைத்துப் பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மாணிக்கவாசகர் தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

பிரதோஷம் பாடல் சிவபுராணம் | Sivapuranam with Lyrics Tamil | Pradosham Sivan Song | Vijay Musicals

36803
461
40
00:28:23
02.11.2021

Song : Thollaiyirum Piravi - Sivapuranam | Tamil Lyrics Music & Vocal : Sivapuranam D V Ramani Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals #sivapuranam#sivansongs#vijaymusicals பாடல் : தொல்லையிரும் பிறவி - சிவபுராணம் | தமிழ் பாடல்வரிகள் இசை & குரலிசை : சிவபுராணம் D V ரமணி காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்வரிகள் : திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளிய தற்சிறப்புப் பாயிரம் தொல்லையிரும் பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் என்கோன் திருவாசகம் எனும் தேன் திருவாசகம் எனும் தேன் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைபோழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க கோகழி ஆண்ட குரு மனிதன் தாழ் வாழ்க ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாழ் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்கு சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி நேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி திருபெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி திருபெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளால் அவன் தாழ் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணந்தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண்ணுதளால் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் காழில் இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல் அசுரராகி முனிவராய் தேவராய் செல்லாது நின்ற தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருசிற்றம்பல நாயக போற்றி திருவண்ணாமலை ஜோதியே போற்றி திருசிற்றம்பல நாயக போற்றி மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி - Kadhalagi Kasindhu with lyrics | Ellaam Sivamayam | Vijay Musicals

151562
1050
61
00:09:07
10.02.2018

Kaadhalaagi Kasindhu Kanneer Malgi with tamil lyrics Album : Ellaam Sivamayam Music : Sivapuranam D V Ramani Video : Kathiravan Krishnan Produced by Vijay Musicals #SivanSong#Kadhalagi#Devaramsongs காதலாகி கசிந்து - தமிழ் பாடல்வரிகள் ஆல்பம் : எல்லாம் சிவமயம் இசை : சிவபுராணம் D V ரமணி வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் பாடல்வரிகள் | Lyrics : காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சி வாயவே கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே

Bahavaan Sri Ramanar Song Kankulira Kanden | Bombay Saradha | Sivapuranam D.V.Ramani

799
11
0
00:06:39
23.11.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 Sung By - Bombay Saradha Lyrics - P.Senthil Kumar Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - பாம்பே சாரதா பாடல் - P.செந்தில் குமார் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

Vinai Neekkam | Sivapuranam D.V.Ramani

379
8
1
00:16:12
23.11.2018

Please Like, Share and Subscribe our Channel 🤍 இசையமைத்துப் பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - முருகனார் தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ Music & Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Muruganaar Produced By - Arutperumjothi Audio

Shanmuga Kavacham-Sivapuranam D V RAMANI

29453
279
10
00:20:55
15.10.2017

SHANMUGA KAVASAM/VERY VERY POWERFUL TAMILMANDIRAM Please Subscribe our channel 🤍 Shanmuga Kavacham is a powerful hymn of 30 verses composed by Paamban Swamigal . It is believed that the poem is so powerful that it can protect  the devotees from illness of body and mind If you recite it with heart and soul and pray  Lord Muruga, the results will be swift and miraculous. Sung By - Sivapuranam D.V.Ramani Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ Please Subscribe our channel 🤍

Aarupadai Thirupugazh Part 1 |Sivapuranam- D V Ramani

1948
31
0
00:37:31
28.03.2018

# Aarupadai Thirupugazh Part 1 |Sivapuranam- D V Ramani # # CLICK THE LINK BELOW FOR VERY RARE DEVINE MURUGA MANDIRAMS # —————————————————————————————— SATHRU SAMHARA VEL PADHIHAM 🤍 SATHRU SAMHARA TRISASTHEE 🤍 PAHAI KADIDHAL 🤍 VEL MARAL MAHA MANTHRAM 🤍 SUBRAMANYA BUJANGAM 🤍 KANDAR KALI VENBA 🤍 PANCHAMIRDHA VANNAM 🤍 SHANMUGA KAVASAM 🤍 TIRUCHENDUR THIRUPPUHAZH 🤍 TIRUCHENDUR SENDIL ANDAVAN SUPRABHATHAM-THIRUPPALLIEZHUCHI 🤍 - Please Subscribe our Channel 🤍 Sung By - Sivapuranam D.V.Ramani Lyrics - Traditional Music - Sivapuranam D.V.Ramani Produced By - Arutperumjothi Audio பாடியவர் - சிவபுராணம் D.V.ரமணி பாடல் - மரபு வழிப் பாடல் இசை - சிவபுராணம் D.V.ரமணி தயாரிப்பு - அருட்பெரும்ஜோதி ஆடியோ

Thiruvasagam - (1/51) sivapuranam | SIVAYAM | சேர்ந்து பாடுவோம் | with Downloads

243680
2190
109
00:14:10
10.01.2022

use MP3 (Audio) & MP4 (Video) Downloads. For MP3 DOWNLOAD 🤍 For MP4 VIDEO DOWNLOAD 🤍 Easy Thiruvasagam

Nondhu Vandhenendru || Nataraja Pathu || Ellaam Sivamayam || D V Ramani || Vijay Musicals

12903
133
12
00:06:39
06.02.2018

Song : Nondhu Vandhenendru || Nataraja Pathu || Album : Ellaam Sivamayam || Lyrics : Sirumanavur Munusamy || Music & Singer : Sivapuranam D V Ramani || Video : Kathiravan Krishnan || பாடல் : நொந்துவந் தேனென்று || நடராஜ பத்து || ஆல்பம் : எல்லாம் சிவமயம் | இயற்றியவர் : சிறுமணவூர் முனுசாமி || இசையமைத்து பாடியவர் : சிவபுராணம் புகழ் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || Sivan Songs, Karthigai Deepam, Aaruthra Tharisanam, Aarudra Darisanam, Margazhi Thiruvathirai பாடல் வரிகள் | Lyrics : நொந்துவந் தேனென்று ஆயிரஞ்சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ சந்ததமுந் தஞ்சமென்று உன்னடியைப் பிடித்த பின் தளராத நெஞ்சமுண்டோ தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளை யில்லையோ தந்தை நீ மலடுதானோ விந்தையும் ஜாலமும் உன்னிட மிருக்குதே வினையொன்று மறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை யிது வல்லவோ இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லு யினியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

Назад
Что ищут прямо сейчас на
Sivapuranam D V Ramani заброска 청년쓴소리 дорохов крутой фильм тамби масаев dyrekcja bomber noob revenge 하남돼지집 messi barcelona позорные истории луана CSL Jacks смотреть онлайн siren head origins 지장스님 꼬리 американские боевики 아예 fib гта 5